சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

கனியாமூர் பள்ளியில் ஆய்வு!
12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதை எதிர்த்து நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் நடந்த கலவரத்தில் அந்த பள்ளியானது சூறையாடப்பட்டது போராட்டம் ஓய்ந்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் அந்த இடம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அதிரடிப்படை வரவழைத்து கலவரம் கட்டுப்படுத்தபட்டது பின் காயமடைந்த காவலர்கள் 30 கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கபட்டனர் பிறகு டிஜிபி வந்து நேரில் ஆய்வு செய்தார். ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று தனியார் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு உள்ள அதிகாரிகளும் சென்று சேதாரத்தை மாவட்ட ஆட்சியரின் அறிவுறத்தில்படி அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.