சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

நயன் அடுத்த படம்!
கோபிசந்த் ஜோடியாக நயன்தாரா நடித்த ’புல்லட்’ என்ற தெலுங்கு படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இப்படமானது ரூபாய் 40 கோடி செலவில் தயாரானது என்பது கூறிப்பிடதக்கதது.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ் சப்ரிஜிஸ்திராக நடித்து இருக்கிறார். பிரதீப்ராவத் வில்லனாக வருகிறார். வேலை வெட்டி எதுவும் செய்யாமல் ஊரை சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன், ஒரு கட்டத்தில் வெகுண்டு எழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் ஏற்படும விளைவுகள்தான் இப்படத்தின் கதை.
படத்தில் பொரும்பகுதி காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன, கோபால் டைரக்டு செய்துள்ளார்.
இவர் ‘வேட்டையாடு விளையாடு’,’இந்திர லோகத்தில் நா அழகப்பன்’,’வித்தகன்’,’சீனு’, ‘மாண்புமிகு மாணவன்’ ஆகிய படங்களை தயாரித்த செவன்த் சேனல் நாராயணன் இந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்கிறார் என்பது கூறிப்பிடதக்கது.