Saturday November 26, 2022
Edit

மனநலம் பாதித்தவர்களுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் அமல்(Mentally Challenged

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித ஆவணங்களும் இன்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.