சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஒற்றைத் தலைமை விவகாரம் இன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டதா ?
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது அக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன வருகின்ற ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு இடத்தை இடமாற்றம் செய்ய முடிவு என தகவல்
ஈசிஆர் அல்லது ஓஎம்ஆர் இல் அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்
முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜாவுக்கு CORONA தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கடம்பூர் ராஜா பங்கேற்றிருந்தார்