சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சி.பி.எஸ்.இ(CBSE)- ரிசல்ட்!
சி பி எஸ் இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் 10 நாட்கள் தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் வெளியாகும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் இன்னும் 10 நாட்கள் தாமதமாகும் என்பது மிகவும் வருத்தத்தை பெற்றோர் இடையே ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கரணம் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் தான், என தெரியவந்துள்ளது. இதனால் அங்கு தேர்வு விடை தாளை மதிப்பிடுவதில் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்வதுக்கு தாமதம் ஆகும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றன. இதற்கு தமிழ் நாடு அரசு முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்கான காலா அவகாசம் வழங்குகிறது. மேல் படிப்பிக்கு விண்ணப்பிக்கவிற்கும் மாணவ, மாணவிகள் கவலை பட வேண்டாம் என தமிழக அரசு தரப்பில் மாணவர்களுக்கும் பெற்றோர்க்கும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.