சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

Chlorpheniramine மாத்திரையின் பயன்பாடு தமிழில்..
Chlorpheniramine என்னும் மாத்திரை என்பது ஒரு antihistamine ஆக செயல்படுகிறது இதன் செயல்படு என்னவென்றால் இது நம் உடம்பில் இருக்கும் Histamine இன் செயல்பாட்டை குறைப்பதாகும்.
இந்த மாத்திரை எந்த விதமான பிரச்சனை வரும்போது இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் அல்ர்ஜி மூலம் வரும் மூச்சு பிரச்சனைகளுக்கு இந்த மாத்திரை செயல்படும் சைனஸ், மூக்கு ஒழுகுதல், தும்மல் போன்ற சுவாச கோளாறுகள், உள்ளவர்கள். மேலும் காய்ச்சல், சளி போன்ற நோய்க்கள் இருக்கும்பட்சத்தில் இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரைக்கிறார்கள்.

இந்த மாத்திரையை அதிகமாக அல்லது அந்த நோயில் இருந்து மீண்ட பிறகும் மாத்திரை சாப்பிடுவது பல பக்க விளைவுகள் ஏற்படும் தலை சுற்றுவது, பதட்டமாக இருப்பது இதனால் குழப்பம் ஏற்படுவது, இதனால் அமைதியின்மை, பார்வையில் குறைபாடு ஏற்படும், வாய் அடிக்கடி வறண்டு போகும், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, இது போன்ற பிரச்சனைகள் வருவதால் இந்த மாத்திரை சாப்பிடுவதும் அதன் அளவும் மருத்துவரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவது ஆபத்தானது.