சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிக்கிறது!
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா எண்ணிக்கை குறைந்துக்கொண்டு இருந்தது. தற்போது மீண்டும் கொரானானது அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மற்றும் 2,756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தியாவில் மட்டும் இதுவரையில் 18,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் முக கவசம் அனைத்து செல்லவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் முக கவசம் இன்றி பொது இடங்களில் சுற்றும் மக்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க படவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களும் சற்று விழப்புடன் இருந்து, பொது இடங்களில் சமூக இடைவெளியும், முக கவசம் அணிந்தும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு அல்லது கிருமி நாசினி போட்டும் சுத்தம் செய்வது நம்மை கொரோனா வரமல் பாதுகாக்கும். அனைவரும் தவறாமல் நாளை நடக்கவிருக்கும் தடுப்புஊசி முகாமில் கலந்து கொண்டு தடுப்புஊசி செலுத்தாதவர்கள் தவறாமல் தடுப்புஊசி செலுத்தி கொள்ளுமாறு ‘Readerspulse’ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்…