சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
![Husband and Wife Quotes in Tamil | கணவன் மனைவியின் காதல் கவிதைகள்](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/www.readerspulse.com-16-850x560.jpg)
Husband and Wife Quotes in Tamil | கணவன் மனைவியின் காதல் கவிதைகள்
கணவன் மனைவி உறவு என்பது புனிதமான ஒன்று, கடைசி வரை நம்முடன் வாழ்வின் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் கூடவே வரக்கூடியது. மனித வாழ்விற்கு சிறப்பான குடும்பம் என்பது கணவனும் மனைவியும் அன்யுனியமாக வாழ்வதே. உண்மையில் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ அப்போதெல்லாம் அன்போடும், பாசத்தோடும் இருக்கவேண்டும்.
“நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்” என்பார்கள்!
ஆதாவது தன்னை வருத்திக் கொண்டு, பிறரையும் துன்பத்தில் ஆழ்த்த வைப்பதால் நமக்கு என்ன லாபம்!
இறுக்கமான குணத்தைக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன்?
குடும்ப வாழ்வில் விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், அனுசரித்துச் செல்லுதலே அவசியம். எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதும் முக்கியம். ஒரு சில சின்ன சின்ன விஷயங்களை மட்டும் புரிந்து கொண்டு நடந்தால், கணவன், மனைவி உறவு சிறப்பாக அமையும்.
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-1.jpg)
- யாருமே தேவை இல்லை! பேசுவதற்கு நீயும், கேட்பதற்கு நானும் இருப்பதினால்!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-2.jpg)
- உன் அருகில் நானிருக்க, கண்ணீரும் இனி எதற்கு? கண்ணாக நானிருப்பேன், கலந்துவிடு கண்மணியே!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-3.jpg)
- இளமையில் தொலைத்த காதலை, முதுமையில் தேடி அனுபவிக்கின்றனரோ?
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-4.jpg)
- உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்! உன் காதலோடு இருக்க, பல ஜென்மம் வேண்டும்!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-5.jpg)
- வெண் மேகமோ, கார் மேகமோ, அனைத்தும் அழகே, உன் தோள் சாய்ந்து ரசிக்கயில்!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-6.jpg)
- என்னோடு நீ இருக்கும் இந்த நிமிடம், மரணம் என்னை நெருங்கினாலும் மகிழ்ச்சியாய் ஏற்பேன் அன்பே!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-7.jpg)
- நான் என்ன செய்தாலும், திட்டினாலும் கடைசியில் அவள் வந்து நிற்பதோ, என்னிடம் தான்!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-8.jpg)
- தண்டனை இல்லாத சிறை, உன் உள்ளம்! அதில், விடுதலை விரும்பாத கைதி நான்!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-9.jpg)
- காதலின் வெற்றி திருமணம் அல்ல! தல்லாடும் வயதில் துணை நிற்பதே காதலின் வெற்றி!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-10.jpg)
- கணவனை பெயர் சொல்லி அழைக்காத மனைவி, பேரழகு தான்!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-11.jpg)
- எனக்கு பிடித்தவளே, உனது வார்த்தையில், நான் அடிமையே! எனது பேச்சில் நீயே, உனது கனவில் நானே என் மூச்சில் நீயே! என் கைகளில் கவிதை, அதுவும் உன்னை நினைத்தே!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-12.jpg)
- நிலவின் ஒளிச்சாரலில், நின் முகம் கண்டானடி, பித்தனாய் நின்றானடி அந்த பிரம்மனும்!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-13.jpg)
- உன்னைச் சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான், உன்னையும் சேர்த்து
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-14.jpg)
- உன்னைப்பற்றி எழுதும்போது, பேனாவும் கண்ணீர் சிந்துகிறது, மைகளாய்!
![Husband and Wife Quotes in Tamil Husband and Wife Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/08/marriage-quortes-15.jpg)
- காதலித்த ஒருவரையே திருமணம் செய்துக் கொண்டவர்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள் தான்
- உன்னுடைய அன்பிற்கு ஆயுள் வரை சொந்தக்காரி என்பதே எனக்கு கிடைத்த பெரிய வரம் !
- சிலருக்கு காதல் என்பது வெறும் வார்த்தை சிலருக்கு காதல் என்பது வாழ்க்கை
- அன்பின் மொழியில், கோபமும் காதலே! கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவன், ஓர் விந்தை!
- உன்னுடனான எனது சண்டைகளில், எந்தன் ஒட்டு மொத்த வேண்டுதல் நீ மட்டும் தானே! ஆனால் உன்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது..!
- சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது காதல் அல்ல! சோகங்களை பகிர்ந்து கொள்ளும் போது, துணையாய் நிற்பது தான் காதல்..
- இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை மறக்காது, காரணம் இதயத்திற்கு நடிக்க தெரியாது.. துடிக்க மட்டுமே தெரியும்!
- உன்னுடன் பேசிய நிமிடங்களை விட எப்பொழுது பேசுவாய் என்று ஏங்கி தவித்த நிமிடங்களே அதிகம்.
- உன்னையே தேடும் என் கண்களுக்கு உன் புகைப்படம் மட்டுமே ஆறுதல்.
- உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர்த்துகிறது நீ இல்லாத வாழ்க்கை வெறுமை என்று
- உடலுக்கு துணையாக மட்டுமல்ல மனதுக்கு துணையாகவும் வாழ்பவர்கள் தான் கணவன் மனைவி
- வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதற்கு ஆயிரம் உறவுகள் தேவை இல்லை, நம்மை உண்மையாக நேசிக்கும் ஒரு உறவு போதும்..