சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற ஜெயலட்சுமியின் கனவு மெய்ப்படும்!
புதுக்கோட்டை மாவட்டம் அதனக்கோட்டை சேர்ந்த மானவி ஜெயலட்சுமி, இவர் தற்போது மகாராஷ்டிரா பாடப்புத்தகத்தில் ஒரு படமாக வந்துள்ளார். இதற்கு கரணம் இவர் 2019ம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தபோது, அவருக்கு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றி பார்க்கும் போட்டியில் வென்று உள்ளார்.
அப்போது அவருக்கு பயண செலவுக்கு பணம் இல்லாததால் அவருக்கு பலரும் உதவ முன்வந்தனர், அவருக்கான பணமும் சேர்ந்து. இதை அறிந்து பின்பு gramalaya எனும் தொண்டு நிறுவனம் உதவ முன் வந்தது அப்போது அவர்களுக்கு தேவையான பணம் சேர்ந்து விட்டது. ஆனால் அந்த மானவி அந்த தொண்டு நிறுவனத்திடம் வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டி தரும்படி கேட்டுள்ளார். அதை ஏற்று அந்த தொண்டு நிறுவனமும் 126 வீடுகளுக்கும் கழிவறை கட்டி கொடுத்தது. ஊர்மக்கள் அவரை பாரட்டி வந்த நிலையில். தற்போது புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பையிலும் ஜெயலட்சுமி பாடம் படிக்கும் வயதிலேயே மகாராஷ்டிரா மாநிலம் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் புத்தகக்தில் கனவு மெய்ப்படும் என்ற தலைப்பில் 4 பக்கத்துக்கு பாடமாக வந்துள்ளார்.
மேலும் அவர் அப்துல் காலம் foundation போன்ற பல நிறுவனங்களுடன் சேர்ந்து. இவர் சிறிய ரக செயற்கை கொள் ஒன்றை ஜெயலட்சுமி தயாரித்து உள்ளார். வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸிடேயும், கார்பன் மோனோக்ஸிடேயும் கடு அறியும் விதமாக ஒரு செயற்கை கோளை அவர் வடிவமைத்து அதை காரண காலகட்டத்திற்கு முன்பும் அதிகமாகவும் பின்பு குறைந்து இருப்பதாகவும் அவர் சோதித்தி கட்டி வெற்றி பெற்று உள்ளார். மேலும் அவரின் முயற்சிக்கு, ஊர் மக்கள் மற்றும் அவர் ஆசிரியரிடம் பாரட்டுக்கள் கூவிந்த வண்ணம் உள்ளது.