சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
![Meaningful Pain Life Quotes in Tamil |வலிகளின் அர்த்தமுள்ள தத்துவங்கள்](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/Pain-Life-Quotes-in-Tamil-3-850x560.jpg)
Meaningful Pain Life Quotes in Tamil |வலிகளின் அர்த்தமுள்ள தத்துவங்கள்
வாழ்க்கையில் மனிதர்களுக்கு இன்பம் மற்றும் துன்பம் அவ்வப்போது வந்து செல்லும் அதில் இன்பம் என்பது தற்காலிகமாக மனதில் இருப்பவை ஆனால் துன்பம் என்பது
ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதாக மனதை விட்டு செல்லாது.
துன்பம் ஒரு மனிதனின் வாழ்க்கை சக்கரத்தை புரட்டி போட்டு விடும்.ஒருவருக்கு அவர்களின் வாழ்க்கையில் வலி ஏற்பட்டால் அந்த வலியிலிருந்து மீண்டு வருவதற்கு பல ஆண்டுகள் கூட ஏற்படும் . அந்த மனதில் வலி இருக்கும் பொழுது ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமாக அந்த வலியை வெளி காட்டுவர் ஒரு சிலர் அந்த வலியை யாரிடமும் வெளிக்காட்டாமல் தன் மனதிலேயே வைத்திருப்பார்கள்.
சிலர் அவர்கள் மனதில் ஏற்படும் வலியை பிறரிடம் கூறி அதற்கான தக்க அறிவுரைகளை பெற்று அந்த வழியில் இருந்து வெளியே வந்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மாறிவிடுவர்.
ஒருசிலர் அதை மனதிலேயே வைத்து அவர்கள் செய்யும் தொழிலை கூட சரியாக செய்யாமல் அல்லது அவர்கள் படித்துக் கொண்டிருப்பவர் ஆக இருந்தால் படிப்பில் கவனம் இல்லாமல் இருப்பார்கள் மேலும் அவர்கள் கூட உள்ளவர்களிடம் அடிக்கடி சண்டைபோட்டு வருவார்கள் .மேலும் சில வலியின் அர்த்தமுள்ள தத்துவங்கள் சிலவற்றை பார்க்கலாம்
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/1-2.jpg)
- எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது வாழ்க்கை
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/2-2.jpg)
- நடிக்க தெரிந்தவன் எல்லாராலும் மதிக்கப்படுகிறான் நடிக்க தெரியாதவன் எல்லாராலும் மதிக்கப் படுகின்றான்
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/3-2.jpg)
- நீ அளித்த அன்பளிப்புகலிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/4-3.jpg)
- அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள் ஒருநாள் அழவும் வைப்பார்கள்
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/5-3.jpg)
- எல்லோரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கிறது நான் நேசித்த அவரின் பிரிவு
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/6-2.jpg)
- உங்கள் சோகத்தையும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை ஆனால் அவர்கள் உங்கள் தவறுகளை கவனிக்கிறார்கள்
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/7-2.jpg)
- வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/8-2.jpg)
- சில நேரம் நம் கண்ணீரை துடைக்க யாரையோ நாடுகிறோம் நம்மிடமே விரல்கள் இருப்பதை மறந்து
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/9-2.jpg)
- தேடிப்போய் காட்டுகிற அன்பு குப்பை விட கேவலமாகி விடுகிறது
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/10-2.jpg)
- இருப்பதை விட இழந்ததை தான் தான் மனம் அதிகம் தெரிகிறது
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/11-2.jpg)
- மற்றவர் நம்மை வெறுப்பது கூட தெரியாமல் ஏன் என் கூட பேசல என்னாச்சு என்று கேட்கிற மனம் தான் அதிகம்
![Meaningful Pain Life Quotes in Tamil Meaningful Pain Life Quotes in Tamil](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/09/12-1.jpg)
- நான் கற்றுக் கொள்ள விரும்பாத பாடங்களை வாழ்க்கை எனக்கு கற்றுத் தருகிறது