சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மிஸ் இந்தியா போட்டி 2022!
‘ஷிவானி ராஜசேகர்’ தமிழில் ‘அன்பறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது வெளிவந்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்திலும் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளார். இவராது தந்தை டாக்டர் ராஜசேகர் மற்றும் தயார் ஜீவிதா உடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். மேலும் இவர் கல்லூரியில் மூன்றாமாண்டு எம்பிபிஎஸ் படித்துவருகிறார்.
இன்நிலையில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா 2022 போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தற்போது போட்டியில் கலந்துக்கொள்ளமல் விலகியுள்ளார்.
விலகியதர்கான காரணம் குறித்து ஷிவானிடம் கேட்ட போது அவர் நான் எனது மருத்துவப் படிப்பிற்காகவும் மற்றும் அவர் தற்போது மலேரியாவால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் பெரும்பாலான அழகப் போட்டிக்கான பயிற்சிகளை சரியாக மேற்கொள்ள முடியமல்ல போனதலும் , கல்லூரியில் திடீரென பிராக்டிக்கல் தேர்வை வரும் ஜீலை 3ம் தேதியில் நடப்பதல் தன்னால் போட்டியில் கலந்ததுக்கொள்ளமுடியவில்லை எனவும். மீண்டும் அவர் திரும்பி வருவேன் வந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெருவேன் என்று ஷிவானி தெரிவித்துள்ளர்.
தமிழ்நாடு சார்பாக கலந்து கொள்ள இருந்த ஷிவானி போகாத காரணத்தால் இந்த வருடம் தமிழ்நாடு சார்பில் யாரும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.