சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிப்பு | National Award Announcement In Tamil
ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை 2020 ஆம் ஆண்டின் திரைப்படத்திற்கான தேசியவிருது அறிவித்துள்ளது. இதில் தமிழ் படத்திற்கு பல தேசிய விருதுகள் அறிவித்துள்ளது.
அதில் சூரரை போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவித்துள்ளது அதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், சிறந்த திரைக்கதைக்கான விருதும் சுரரை போற்று படத்தை தேர்வாகியுள்ளது. மேலும் சிறந்த நடிகைக்கான விருதும் இந்த படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு கிடைத்துள்ளது மேலும் இதுவே சிறந்த பாடமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மண்டேலா படத்துக்கு சிறந்த வசனத்துக்கான விருதும் அறிவித்துள்ளது.