சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
OPS – EPS அதிமுக வழக்கு விசாரனை..!
அதிமுக அலுவலத்திற்கு வைக்கப்பட்ட சிலையை அகற்ற வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது மேலும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மறுக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் மனுதாரர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அந்த நடைமுறைகள் தொடர்பாக ஓர் இனத்தினுடையது. தலைமை நீதிபதி என்னுடைய அனுமதி பெற்று பின்னர் வழக்கமான இனப்பற்று விசாரணை பற்றி தரப்படும் என தெரிவித்திருக்கிறார். அதிமுக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனை இரத்து செய்ய வேண்டும் எனவும் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், எனக் கோரியும் கட்சி அலுவலத்தில் ஒப்படைக்கக் கோரியும் அதிமுகவினர் சார்பிலும் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில் கட்சி அலுவலகத்தில் நடத்தப்படும் என பாதுகாப்பு வளங்கக்குறி பொது செயலாளர் ஜெயக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையர் அளிக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கின் தீர்ப்பை வைக்கப்படுவதற்கு முன்னர் ஓ பன்னீர்செல்வம் தனது உடன் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து, அத்துமீறி நுழைந்ததாக நடத்தையுடன் அங்கிருந்த கோப்புகளை எடுத்துச் சென்று இருப்பதாகவும் எனவே இது சமந்தமாக குறித்து புகார் அளித்தும் காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேலும் தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கொடுத்திருப்பது ஏற்றுக் கொள்ளவில்லை எனவும். சொத்து உரிமை தொடர்பாக பிரச்சினை இல்லாத நிலையில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் என்ற முறையில் உரிமை தனக்கு உள்ளதாகும்.
எனவே சீலினை அகற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக நேற்று முடிவடைந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களும் வலக்கு பற்றி நிதிபதி சதீஷ்குமார் மனுதாரர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இது தொடர்பாக தலைமை நீதிபதிகள் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் வழக்கமான இடப்புறம் நடைமுறைகள் முடிந்த பிறகு வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும், என்றும் நீதிபதி தெரிவித்திருக்கின்றனர்.