சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

அரசியல் தத்துவங்கள் | Political Quotes In Tamil 
அரசியல் என்பது நகரங்களின் விவரங்களில் நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழுவிற்கும், குழுவின் அணைத்து உறுப்பினர்களும் கலந்து பொருத்தமான தீர்மானங்கள் எடுக்கும் செயல் தான் அரசியல் என்று சில விளக்கங்கள் சொல்லப்படுகிறது. அரசியல் தத்துவங்கள் என்பது மக்கள் குழுக்களின் முடிவெடுக்கும் முறையை குறிக்கும் சொல் என்று பல அறிஞர்கள் கூறுகின்றன. நாம் இப்பொது அரசியல் தத்துவங்கள் சிலவற்றை பார்ப்போம்.

- அரசியலை நாம் தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்.

- அரசு ஏற்றம் சட்டமும் திட்டமும் 5% மக்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்தால், அது மக்களுக்கான அரசும் இல்லை, மக்களாட்சியும் இல்லை.

- போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்.

- சட்டமாகவும், சுத்தமாகவும் பேசினால் மட்டும் போதாது, சட்டம் பொதுவானதாகவும், சத்தம் உண்மை உள்ளதாகவும் இருத்தல் அவசியம்.

- எதனை வள்ளல்கள் வாழ்ந்தாலும் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை.

- அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்கள் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிடுவான்.

- அரசியல் என்பது அணைத்து உயிர்களுக்கும் தேவையும் அதை நிறைவு செய்யும் சேவையும் தான்.

- வாழ்க்கை முழுவதும் மக்கள் நளனுக்காக அர்பணிப்பவர் யாரோ, மக்களுக்கு தீமை தரும் செயல்கள் எந்த நிலையிலும் செய்யாமல் இருப்பவர் யாரோ, அவரையே மக்களை தங்கள் ஆட்சியாளராக தேர்ந்தெடுக்க வேண்டும்

- அரசியல் என்பது ஒரு தியாகம், அரசியல் என்பது மக்களை சேவை, தூய அரசியல் என்பது தன்னலம் விரும்பா நிலை.

- கலை, சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அரசியலை விட சமுதாயத்தில் வேகமாக மாற்றிவிடும்.

- அரசியல் என்பது தன் நாடு மக்களை காத்து வளர்த்து வாழ வைப்பது, தன் வீட்டு மக்களை வாழ வைப்பது அல்ல.