சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சசிகலா பினாமி சொத்துக்கள் முடக்கம்!
சசிகலாவிற்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன, இது சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் சென்னை தி.நகரில் உள்ள பத்மநாபா தெருவில் இயங்கி வரும் ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்களையும் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலாவிற்கு, கட்சியும் கை விட்டு போனது, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்குள்ளும் நுழைய முடியாமல் போய் விட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஐந்தாண்டுகளாக தொடர் விசாரணை நடைபெற்று வந்தது, இதனையடுத்து அந்த பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.