சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சிவனின் பொன்மொழிகள் | Sivan Quotes In Tamil
சிவன் என்பவர் இந்து சமய கடவுள். இவர் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர். மேலும் இவர் சைவசமயத்தின் முதற் கடவுளாக கருதப்படுகிறார். இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்பதால் இவரை பரமசிவன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது ஒரு பகுதியில் பராசக்தியை உருவாக்கியுள்ளார் மேலும் இருவரும் சேர்ந்து அனந்த தாண்டவம் ஆடி தான் அண்டசராசரங்களை உருவாக்கினார்கள் என்று கைதிகள் சொல்கிறது. மேலும் இவர் வைத்திருக்கும் உடுக்கையில் தான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் என்ற 5 பணிகளை மேற்கொள்கிறார் மேலும் அந்த உடுக்கையில் தன ஓம் என்ற மந்திரத்தை உருவாகியுள்ளார் என்றும் நம்பப்படுகிறது. காக்கும் கடவுளான விஷ்ணுவையும் இவர் தான் படைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அண்டத்தையும் படைத்த சிவனின் தத்துவங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
- பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள், படைத்தவன் என்ன நினைப்பான் என்ற பயத்துடன் வாழுங்கள்.
- கொடுப்பதற்கு சிவன் இருக்கையில் தடுப்பதற்கு எவன் இருக்கான்.
- தூக்கி வைப்பதும் அவனே உனை தூக்கி சுமப்பதும் அவனே நபிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான் உனை காத்திடுவான் நெஞ்சில் அவனே என்றும் சிவனே.
- ஆதாரமே நீயாகும் போது, அங்கே யாரை தேடுகிறாய், ஜீவனே சிவனாம், அவனே சிக்கென பிடித்தால் உன் சிக்கல்கள் பறந்தோடும்.
- அதே மகிழ்ச்சி அதே வித்தியாசமான அதே அதிர்ஷ்டசாலி மகாகலின் காவலன் எவன் தானே எங்கும் சிவன்.
- நீ துவண்டு போகும் சமயத்தில் யாரும் துணை இல்லை என்று கலங்காதே உனக்காக எதோ ஒரு உறவில் உன்னுடன் துணையாக நான் வருவான்.
- எதையெல்லாம் நீ இழந்தாயோ அதை விட அதிகமாக உன்னை வந்து சேரும்.
- உனக்கு நிர்ணையிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும்.
- அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
- பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்கள் கொண்டு வரும்.
- தலைகீழாக நின்றாலும் தலையில் எழுதியது நடந்ததே தீரும்.
- எதை விதைக்கிறாயோ அது முளைக்கும், எதை மற்றவர்களுக்கு செய்கிறாயோ அதுவே திரும்ப வரும்.
- அஞ்சுவதும் அடிபணிவதும் சிவன் ஒருவனுக்கே.
- சிவாயநம எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்காக பாதையை நீயே தேர்ந்தெடு.
Keywords:
Sivan Quotes In Tamil
Quotes In Tamil
Tamil