சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
தமிழகத்தில் இனி வரும் நாட்களில் அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் சிசிடிவி கேமரா மற்றும் சென்சார் போன்றவற்றை கட்டாயம் பொறுத்த வேண்டும் என தமிழக அரசின் உள்துறை செயலாளர்கள் பள்ளி கல்வி துறைக்கு அறிவித்துள்ளனர்.
மேலும் பேருந்தின் முன் பக்கமும் பின் பக்கமும் கேமரா பொறுத்தி பின்பு பின்னால் பேருந்து ஓட்டுநர் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் படி பொறுத்தவும், மற்றும் பேருந்தின் நான்கு பகுதிகளிலும் சிக்னல் கொடுப்பதற்காக சென்சார் வைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் இதனை நடைமுறை படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.