சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
3 நாள் டாஸ்மாக் மூடல்.. குடிமகன்கள் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதால் வருகின்ற 9ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று 7ம் தேதி முதல் 9ம் தேதி வரையும் இந்த தேர்தல் நடக்கவிருக்கும் இடத்தில் இந்த உத்தரவு செயல்படுமாம்.
மேற்படி 12ம் தேதி வாக்குபதிவுகள் எண்ணப்படுவதனால் அன்றும் டாஸ்மாக் கடைகளை மூட படுவதாகக் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொருப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இருக்கும் பட்ஜெதில் அவர்கள் அதர்க்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அதன்படி நிர்வாகத்தின் அறிவிப்பினை தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.