சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தேமுதிக தலைவர் ஆகிய விஜயகாந்த உடல் நலம் பற்றி வவிசாரித்தார் இந்திய பிரிதமர் மோடி.
கேப்டன் விஜய் காந்த் என்று அழைக்கப்டும் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருந்தார். கடந்த சில ஆண்டு காலம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசியிலில் இருந்து சற்று விலகி இருந்தார்
இந்நிலையில், சமீபத்தில் விஜயகாந்த் உடலில் சர்க்கரை அளவு அதிகமாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அவரது வலது காலில் இருந்து விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இச்செய்தி அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, விஜயகாந்த பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள் மற்றும் தொண்டர்கள் வேண்டி வருகின்றனர்.
தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து இந்திய பிரதமர் மோடி விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் தொலைபேசியில் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜயகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டு தெரிந்துக்கொண்டு பின்னர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்ததாகவும் பிரேமலதாவிடம் கூறியுள்ளார் நம்து பிரதமர் மோடி.