சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா.. வா! அப்படி என்ன இருக்கிறது இந்த விசாவில்:-
நடிகர் கமல்ஹாசன் உலகமெங்கும் அறியப்படும் ஒரு கதாநாயகர் இவருக்கு உலகநாயகன் என்ற பட்டமும் உண்டு இதற்கேற்ப இவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது நடிகர் கமல்ஹாசன் 10 வருடத்திற்கு இந்த விசாவை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோல்டன் விசா என்றால் என்ன ?
2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நீண்ட கால குடியிருப்பு விசாக்களுக்கான புதிய முறையை நடைமுறைப்படுத்தியது, இதன் மூலம் வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழ, படிக்க மற்றும் வேலை செய்வதற்கு எந்த ஒரு தேசிய ஸ்பான்சர் தேவை இல்லை, மற்றும் அவர்களின் வணிகத்தின் 100 சதவீத முதலாளித்துவத்துடன் வாழலாம்.
கோல்டன் விசா யார் யாருக்கெல்லாம் வழங்கப்படும் ?
கோல்டன் விசா என்பது ஒருவர் 5 லிருந்து 10 வருடம் அந்த நாட்டில் நாம் வாசித்துக் கொள்ளலாம் அந்த விசா பெறுவதற்கு நாம் ஒரு ஆராய்ச்சியாளராக , மருத்துவ வல்லுநர்களாக, விஞ்ஞானிகள், மற்றும் மிக அறிவான துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க வேண்டும், அல்லது அவர் ஒரு தொழிலதிபராக, மற்றும் அந்த நாட்டில் ஒரு தொழில் துவங்க கூடிய ஒரு நபராக அல்லது ஒரு தனி நபராக இருக்கக்கூடிய வகையில் அவருக்கு இந்த விசா வழங்கப்படும்
ஒருவர் எப்படி விசாவிற்கு விண்ணப்பிப்பது?
கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள நபர்கள், இதில் கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டில் அப்ளை செய்து கொள்ளலாம் Federal Authority for Identity and Citizenship – ICA (the eChannel for residency and citizenship), or the General Directorate of Residency and Foreigners Affairs (GDRFA) இணையதளம் மூலம் அப்ளை செய்யலாம். இத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும். ICA என்பது நமக்கு ஆன்லைன் சேனல்களை மட்டுமே வழங்குகிறது ஆனால் GDRFA ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களை வழங்குகிறது.