சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
வாங்கி ஊழியரை கடத்தி சென்று தாக்கிய மர்ம நபர்கள்!
திருச்சி மாவட்டம் முசுறி அருகே ஓய்வு பெற்ற வாங்கி ஊழியரை காரில் கடத்தி சென்று அவர் வீட்டில் அவர் வைத்து இருந்த 12 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ள அடித்த மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகின்றனர். நேற்று அவர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது பக்கத்து ஊருக்கு சென்றுள்ளார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் அவரை ஒரு அரையில் அடைத்து வைத்து, அவரை அடித்தும் துன்புறுத்தியும் வந்து உள்ளனர். இதற்கு இடையில் அந்த மர்ம நபர்கள் அவரது வீடு சாவியை அவரிடமிருந்து பிடிங்கி அவரது வீட்டில் உள்ள பீரோவில் உள்ள பணம் மற்றும் நகைகளை திருடியதாக சொல்ல படுகிறது. அதன் பின் அவர் காலையில் விடுவிக்க பட்டார். அவர் அங்கு உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் அழித்து உள்ளார். அதன் அடிப்படையில் அங்கு போலீஸ் தரப்பில் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.