சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
வானிலை நிலவரம்!
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் இன்று தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ மற்றும் திண்டுக்கல் போன்ற 5 மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
இதே நிலைமையானது நாளை மற்றும் நாளை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. 8 மற்றும் 9ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவே சென்னை நகரத்தில் கடந்த 48 மணி நேரத்துக்கு வானம் ஒரு அளவுக்கு மெகா மூட்டத்துடன் காணப்படும், அதே போல் நகரத்தின் ஒரு சில இடத்தில மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் சற்று முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கும் சூரியன் தூரத்துக்கு சென்றத்துக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.