சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
முதல்வர் மு.க. ஸ்டாலின் (CM Stalin) அவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்ததால் கொரோன பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோன இருப்பது உறுதியானது அதனை தொடர்ந்து. அவர் தனிமைப்படுத்திக்கொண்டார் இரண்டு நாட்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்ளாமல் இருந்தார். தற்போது மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆல்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் பரிசோதனை மேற்கொள்வதற்காக வந்துஇருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் மாலை அல்லது இரவுக்குள் வீடு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மக்களுக்கு சொல்ல வருவது என்ன வென்றால் அனைவரும் முக கவசம் அணிவது அவசியம். மேலும் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கொரோன தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது தோட்டத்து வீட்டில் தன்னை தனிமை படுத்திகொண்டதாகக் அவரது சமுக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.