சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பனி நீக்கம்!
தற்போது உலகத்தில் தலை சிறந்த நிறுவனமாக இருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் பணிபுரிவது என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. அப்படிப்பட்ட முன்னணி நிறுவனத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அறங்கேறியுள்ளது.
அந்த நிறுவனத்தில் சுமார் 1.80 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றன. இதில் தற்போது மறுசீரமைப்பு பனியின் காரணமாக 1800 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மேலும் புதிய பணியாட்களை பணியில் எடுக்கும் என்றும், அதேபோல் டெஸ்லா நிறுவனமும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சில பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கியது. அதேபோல் கூகுள் போன்ற பல முன்னணி நிறுவனங்களும் புதியதாக வேலையாட்கள் எடுப்பதை குறைக்க போவதாக அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.