சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

கடுகு எண்ணெய் | Mustard Oil in Tamil
கடுகு எண்ணெய் என்பது கடுகின் விதையில் இருந்து தயாரிப்பது ஆகும். வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சமைப்பதற்கும் மசாஜ் செய்வதற்கும் பெருதும் பயன்படுத்துகிறது. இந்த எண்ணெய் ஒரு விதமான மண் வசனை தரும். மேலும் தற்போது சூரியகாந்தி எண்னெய் மற்றும் மற்ற எண்ணெய் பயன்படுத்துவதால் இந்த எண்ணெய் தேவை குறைந்து வருகிறது ஆனால் மற்ற எண்ணையில் இல்லாத நன்மை இந்த எண்ணெயில் உள்ளது. உடல் எடை குறைக்க வேண்டுமா இந்த எண்ணெய் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனை அழிக்கும்.
இந்த எண்ணெயால் உடலுக்கு நன்மையும் உண்டு தீமையும் உண்டு. இந்த எண்ணெயில் சமைத்து சாப்பிடும் போது பசியானது குறைக்கும். இது உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும், கடுகு எண்ணெயில் சமைத்த உணவு சீக்கிரம் செரிமானம் ஆகும். கடுகு எண்ணெய் மேற்புறமாக தேய்த்தால் அது சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவும். மேலும் இந்த எண்ணெயை தலையில் தடவினால் இது முடியின் வேர்களுக்கு வலுவை தந்து முடி உதிர்வை தடுக்கும் மேலும் இதய நோய் வராமல் தடுக்கும். இது இரத்த அளவின் சக்கரையும் குறைக்க உதவுகிறது.