சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

இன்றைய வானிலை நிலவரம்!
தமிழகத்தின் மேல் நிலவும் கிழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும். மேலும் நாளையும் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மேலும் அதனை தொடர்ந்து நாளை மறுநாள் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் இதற்கான முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.