சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
விழுப்புரம் அருகே விபத்து பரி போன சிறுமியின் உயிர்!
விழுப்புரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியின் மீது கார் மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிலந்துள்ளர். அச்சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது உடனடியாக தகவல் அறிந்த அங்கு வந்த போலீசார் சம்பவம் கூறித்த விசாரனை நடத்தினார் பின்னர் விபத்து காரணமாக சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எஸ்.பி ஸ்ரீநாதா நேரில் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். தற்பொழுது வாகனங்கள் நகரத் தொடங்கியுள்ளது.